கணக்கதிகாரம்
முகப்பு கணக்கதிகாரம் தமிழர் அளவியல் அளவியல் நூற்கள்

பொன் அளவை
பொன் அளவை வாய்பாடு
எண் அளவு ஈடு தற்கால
1 1 நெல் 1/4 குன்றிமணி 0.02953 கிராம்
2 1 குன்றிமணி 4 நெல் 0.11812 கிராம்
3 1 மஞ்சாடி 2 குன்றிமணி 0.23624 கிராம்
3 1 வல்லம் 2 மஞ்சாடி 0.47249 கிராம்
3 1 கழஞ்சு 10 வல்லம் 4.72492 கிராம்
அனைத்து எடை அளவிலும்
எண் உள்ளீட்டு அளவு ஈடு அளவு
1 நெல்
2 குன்றிமணி
3 மஞ்சாடி
4 வல்லம்
5 கழஞ்சு