எண் | அளவு | ஈடு | தற்கால |
---|---|---|---|
1 | 1 நெல் | 1/4 குன்றிமணி | 0.02953 கிராம் |
2 | 1 குன்றிமணி | 4 நெல் | 0.11812 கிராம் |
3 | 1 மஞ்சாடி | 2 குன்றிமணி | 0.23624 கிராம் |
3 | 1 வல்லம் | 2 மஞ்சாடி | 0.47249 கிராம் |
3 | 1 கழஞ்சு | 10 வல்லம் | 4.72492 கிராம் |
எண் | உள்ளீட்டு அளவு | ஈடு அளவு |
---|---|---|
1 | நெல் | |
2 | குன்றிமணி | |
3 | மஞ்சாடி | |
4 | வல்லம் | |
5 | கழஞ்சு |
எண் | அளவு | ஈடு | தற்கால |
---|---|---|---|
1 | 1 முந்திரி | 1/2 அரைக்காணி | 0.33 ஏக்கர் |
2 | 1 அரைக்காணி | 2 முந்திரி | 0.66 ஏக்கர் |
3 | 1 காணி | 2 அரைக்காணி | 1.32 ஏக்கர் |
4 | 1 அரைமா | 2 காணி | 2.64 ஏக்கர் |
5 | 1 முக்காணி | 3 காணி | 3.96 ஏக்கர் |
6 | 1 மா | 4 காணி (100 குழி) | 5.28 ஏக்கர் |
7 | 1 கால்வேலி | 5 மா | 26.4 ஏக்கர் |
8 | 1 அரைவேலி | 10 மா | 52.8 ஏக்கர் |
9 | 1 வேலி | 20 மா | 105.6 ஏக்கர் |
எண் | உள்ளீட்டு அளவு | ஈடு அளவு |
---|---|---|
1 | முந்திரி | |
2 | அரைக்காணி | |
3 | காணி | |
4 | அரைமா | |
5 | முக்காணி | |
6 | மா | |
7 | கால்வேலி | |
8 | அரைவேலி | |
9 | வேலி |
எண் | அளவு | ஈடு | தற்கால |
---|---|---|---|
1 | 1 நெல் | 0.285 துளி | 0.093 ml |
2 | 1 துளி | 3.5 நெல் | 0.324 ml |
3 | 1 திகும் | 20 நெல் | 1.86 ml |
4 | 1 காணி | 9 திகும் | 16.74 ml |
5 | 1செவிடு | 2 காணி | 33.48 ml |
6 | 1 ஆழாக்கு | 5 செவிடு(சோடு/சுவடு) | 167.4 ml |
7 | 1 மாகாணி | 2.5 செவிடு | 418.5 ml |
8 | 1 உழக்கு | 2 ஆழாக்கு | 334.8 ml |
9 | 1 உரி | 2 உழக்கு | 669.6 ml |
10 | 1 நாழி | 2 உரி | 1339.2 ml |
11 | 1 செம்பு | 2 நாழி | 2678.4 ml |
12 | 1 வல்லம் | 2 செம்பு | 5356.8 ml |
13 | 1 குறுணி | 8 நாழி (படி) | 10713.6 ml |
14 | 1 பதக்கு | 2 குறுணி (மரக்கால்) | 21427.2 ml |
15 | 1 தூணி | 2 பதக்கு | 42854.2 ml |
16 | 1 சுவை | 15 வல்லம் | 80352 ml |
17 | 1 கலம் | 3 தூணி | 128563.2 ml |
18 | 1 பறை | 5 தூணி | 214271 ml |
19 | 1 பொதி | 4 கலம் | 514252.8 ml |
20 | 1 கோட்டை | 21 குறுணி(மரக்கால்) | 223983.6 ml |
21 | 1 வண்டி | 3 பொதி | 1542758.4 ml |
22 | 1 கரிசை | 80 பறை | 17141680 ml |
எண் | உள்ளீட்டு அளவு | ஈடு அளவு |
---|---|---|
1 | நெல் | |
2 | துளி | |
3 | திகும் | |
4 | காணி | |
5 | செவிடு | |
6 | மாகாணி | |
7 | ஆழாக்கு | |
8 | உழக்கு | |
9 | உரி | |
10 | நாழி | |
11 | செம்பு | |
12 | வல்லம் | |
13 | குறுணி | |
14 | பதக்கு | |
15 | தூணி | |
16 | சுவை | |
17 | கலம் | |
18 | பறை | |
19 | பொதி | |
20 | கோட்டை | |
21 | வண்டி | |
22 | கரிசை |
எண் | அளவு | ஈடு | தற்கால |
---|---|---|---|
1 அணு | 0.000000908374786376953125 cm | ||
1 | 1 தோர்த்துகள் | 8 அணு | 0.000007266998291015625 cm |
2 | 1 பஞ்சிழை | 8 தோர்த்துகள் | 0.000058135986328125 cm |
3 | 1 மயிர் | 8 பஞ்சிழை | 0.000465087890625 cm |
4 | 1 துண்மணல் | 8 மயிர் | 0.003720703125 cm |
5 | 1 கடுகு | 8 நுண்மணல் | 0.029765625 cm |
6 | 1 நெல் (தோரை) | 8 கடுகு | 0.238125 cm |
7 | 1 விரல் | 8 தோரை | 1.905 cm |
8 | 1 சாண் | 12 விரல் | 22.86 cm |
9 | 1 முழம் | 2 சாண் | 45.72 cm |
10 | 1 சிறுகோல் | 3 முழம் | 137.16 cm |
11 | 1 கோல் | 8 முழம் | 365.76 cm |
12 | 1 செம்பொற்கோல் | 4 சிறுகோல் | 548.64 cm |
13 | 1 குழி | 18 கோல் | 6,583.68 cm |
14 | 1 கூப்பிடு | 500 செம்பொற்கோல் | 2,74,320 cm |
15 | 1 மா | 100 குழி | 6,58,368 cm |
16 | 1 காதம் | 4 கூப்பிடு | 10,97,280 cm |
17 | 1 யோசனை | 4 காதம் | 43,89,120 cm |
18 | 1 வேலி | 12 காதம் | 1,31,67,360 cm |
எண் | உள்ளீட்டு அளவு | ஈடு அளவு |
---|---|---|
1 | அணு | |
2 | தோர்த்துகள் | |
3 | பஞ்சிழை | |
4 | மயிர் | |
5 | நுண்மணல் | |
6 | கடுகு | |
7 | நெல் | |
8 | விரல் | |
9 | சாண் | |
10 | முழம் | |
11 | சிறுகோல் | |
12 | கோல் | |
13 | செம்பு | |
14 | குழி | |
15 | மா | |
16 | கூப்பிடு | |
17 | காதம் | |
18 | யோசனை | |
19 | வேலி |
எண் | அளவு | ஈடு |
---|---|---|
1 | 1 நிமிடம் | 60 விநாடி |
1 | 1 விநாழிகை | 24 விநாடி |
1 | 1 நிமிடம் | 2.5 விநாழிகை |
1 | 1 நாழிகை (கடிகை) | 24 நிமிடம் |
1 | 1 மணி | 2.30 நாழிகை |
1 | 1 முகூர்த்தம் | 3.45 நாழிகை |
1 | 1 சாமம் | 2 முகூர்த்தம் |
1 | 1 நாள் | 8 சாமம் |
எண் | உள்ளீட்டு அளவு | ஈடு அளவு |
---|---|---|
1 | விநாடி | |
2 | விநாழிகை | |
3 | நிமிடம் | |
4 | நாழிகை | |
5 | மணி | |
6 | முகூர்த்தம் | |
7 | சாமம் | |
8 | நாள் |
எண் | அளவு | ஈடு | தற்கால |
---|---|---|---|
1 | 1 யவம் | 1/4 குன்றி | 32.5 மிகி |
2 | 1 உளுந்து | 1 கிரெயின் | 65 மிகி |
3 | 1குன்றி | 2 உளுந்து | 130 மிகி |
4 | 1 மஞ்சாடி | 2 குன்றி | 260 மிகி |
5 | 1 பணவிடை | 3 3/4 குன்றி | 488 மிகி |
6 | 1 வராகன் எடை | 32 குன்றி | 3.5 கி |
7 | 1 கழஞ்சு | 40 குன்றி | 4.4 கி |
8 | 1 கஃசு | 1/4 பலம் | 8 கி 750 மிகி |
9 | 1 பலம் | 10 வராகன் எடை | 35 கி |
10 | 1 சேர் | 8 பலம் | 350 கி |
11 | 1 வீசை | 40 பலம் | 1400கி |
12 | 1 தூக்கு | 50 பலம் | 1700 கி |
13 | 1 துலாம் | 2 தூக்கு | 3500 கி |
14 | 1 துலாம் | 12 1/2 சேர் | 3500 கி |
எண் | உள்ளீட்டு அளவு | ஈடு அளவு |
---|---|---|
1 | யவம் | |
2 | உளுந்து | |
3 | குன்றி | |
4 | மஞ்சாடி | |
5 | பணவிடை | |
6 | வராகன் எடை | |
7 | கழஞ்சு | |
8 | கஃசு | |
9 | பலம் | |
10 | சேர் | |
11 | வீசை | |
12 | தூக்கு | |
13 | துலாம் | |